ஆப் ஸ்டோர்
எச்.என்.பி மூலம் சோலோ என்பது ஒரு டிஜிட்டல் வாலட் ஆகும், இது நுகர்வோரின் அனைத்து சில்லறை கட்டண தேவைகளுக்கும் ஒரே தீர்வாக செயல்படுகிறது. ஜஸ்ட் பே தளத்தின் ஊடாக எந்தவொரு வங்கிக் கணக்கின் ஊடாகவும் வர்த்தக நிலையங்களில் லங்காக்யூஆர் அடிப்படைக் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு இந்த கொடுப்பனவுச் செயலி உதவும்.
ஒத்தியல்பு
ஐஓஎஸ் 11+, ஆண்ட்ராய்டு 7+ மற்றும் ஹூவாய் சிம்பொனி+